வியாழன், 23 டிசம்பர், 2010

அண்ட சராசரம் அனைத்தும் புரந்திடும்
கண் kanda முதலோனே...
நண்டு முதலிருந்து
நல்ல மனிதர் வரை
அண்டும் மா  மலையே..
மண்டியிட்டே நான் வணங்குகிறேன்
வேண்டும் வரம் தா...! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக